கொரொனா நோய்க்கு தடுப்பு மருந்தாக இஞ்சி டீயை அருந்தலாம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தாக இஞ்சி டீ அருந்தலாம் என்று மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரொனாவுக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்க உலகில் 150 இடங்களில் ஆய்வு நடத்தப்படும் நிலையில் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்படுகிறது.

 

கொரொனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிக்கடி வெந்நீர் குடிக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தற்போது விஞ்ஞானிகள் இஞ்சி டீ குடிக்கும் படி பரிந்துரை செய்துள்ளனர்.


Leave a Reply