ஆளுநரை இன்று நேரில் சந்தித்து ஆலோசிக்கபோகும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திங்கட்கிழமை சந்திக்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மாலை 5 மணி அளவில் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும் அரசின் துறைகள் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.


Leave a Reply