காலாவதியான சாக்லேட்டுகளை சாலையோரம் வீசி சென்றதால் நிகழும் அவலம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காலாவதியான குளிர்பானம் மற்றும் சாக்லேட்டுகள் சாலையோரம் வீசி எறியப்பட்டன. காவிரி தனியார் நூற்பாலை அருகே கொட்டிக்கிடக்கும் இந்த பொருட்களை அந்த வழியாக செல்லும் குழந்தைகள் அள்ளிச் செல்கின்றனர்.

 

கெட்டுப் போன பொருட்களை குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று காவிரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply