காலாவதியான சாக்லேட்டுகளை சாலையோரம் வீசி சென்றதால் நிகழும் அவலம்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காலாவதியான குளிர்பானம் மற்றும் சாக்லேட்டுகள் சாலையோரம் வீசி எறியப்பட்டன. காவிரி தனியார் நூற்பாலை அருகே கொட்டிக்கிடக்கும் இந்த பொருட்களை அந்த வழியாக...






