உறவினர் காரை ஓட்டுவதற்கு கொடுக்காததால் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சென்னையில் உறவினரின் காரை ஓட்டுவதற்கு கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் போட்ட திரையரங்கு உரிமையாளர் மகனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியை சேர்ந்த டார்வின் என்பவர் தனது தந்தையின் ஹூண்டாய் ஐ20 காரில் முறை உறவினரான அவரை ஏற்ற மறுத்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த அவர் கடந்தாண்டு கற்களை எடுத்து காரை தாக்கியதாக ஒரு வழக்கு உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் தனது நண்பர்களுடன் வந்த கார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Leave a Reply