--- --:--:-- --

தளிர்மருங்கூரில் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது

2352

இராமநாபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தளிர்மருங்கூர், புத்துவயல். கருங்காலக்குடி, தேளூர் கிராமங்களில் சுகாதார துறை சார்பில் பொதுமக்களிடையே கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

 

மொத்தம் 100க்கும் மேற்பட்ட மக்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு இராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Subscription

நாளை மறுநாள் மாதிகளின் ரிசல்ட் தெரியும் என சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் கொரோனோ வைரஸ் தொற்று கண்டறியப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=kuttram.kuttrame

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon