--- --:--:-- --

Month: August 2020

கணவன் கண்முன்னே பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம்..!

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே கணவரை தாக்கிவிட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யக்கோரி மலைவாழ் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஜமீன் நகரை சேர்ந்த...

திருப்பூரில் செல்போன் டவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி..!

திருப்பூரில் பராமரிப்பின்றி சேதமடைந்து செல்போன் டவர் சரிந்து விழுந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்லடம் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம்...

கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு : முதல் முறையாக தென்மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம்!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.   கொரோனா வைரஸ்...

குதிரைப்படை காவலர்கள் கழவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்…!

சென்னை குதிரைப் படையில் பணியாற்றும் காவல்துறையினரை அலுவல் ரீதியான பணிகளை தவிர்த்து பிற பணிகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு விழாக்கால பாதுகாப்பு பணி, கடற்கரை...

மயிலேறிபாளையம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நிகழ்வாக மக்களுக்கு ஆர்செனிக் ஆல்பம் மருந்துகளை இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !!!

கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலேறிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்,ஊராட்சி மன்ற தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள், குடிநீர் பணியாளர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள், சலவைத்தொழிலாளர்கள், முடி...

பள்ளி மாணவர்களுக்கு பெற்றோரை அழைத்து முட்டை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படாமல் உள்ள முட்டைகளை அவர்களின் பெற்றோர் மூலமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ...

இலங்கை போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா வழக்கை விசாரிக்க ஏழு தனிப்படைகள் அமைப்பு — சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல் !!!

இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரம்,போலி ஆவணம் தயாரிப்பு தொடர்பாக கோவை சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர். அங்கொட லொக்கா மரணம்...

கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தாருக்கு ஐஜேகே கட்சியின் இணைச்செயலாளர் ஆறுதல் கூறி நிதி உதவி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி ராணுவ வீரரான இவர் லடாக் பகுதியில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். உடல் சொந்த ஊருக்கு...

கொரொனாவால் உயிரிழந்த செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு..!

ராணிப்பேட்டையில் கொரோனாவால் உயிரிழந்த செவிலியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக...

கொரொனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..!

அச்சங்குடி அருகே கரோனோ வைரஸ் தொற்றால் இறந்தவரின் சடலம் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ கவிழ்ந்து விபத்து டிரைவருக்கு லேசான காயம். கவிழ்ந்த ஆம்புலன்ஸ்க்குள்ளேயே பாடி இருந்ததால் பரபரப்பு...

“ராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை” பிரதமர் மோடி பங்கேற்பு… வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது அயோத்தி!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாளை நடைபெறும் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், நீண்ட நாள் கனவான ராமருக்கு கோயில் எழுப்ப நடக்கும்...

தனுஷூடன் மீண்டும் திரையில் இணையப்போகும் ஹன்சிகா..!

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர்...

அரை சவரன் நகைக்காக 80 வயது மூதாட்டியை கொலை செய்த 8 வயது சிறுவன்..!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அரை சவரன் நகைகளை மூதாட்டியை கொலை செய்த 8 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். குவாகம் கிராமம் காவடி தெருவை சேர்ந்த...

திமிங்கலம் மற்றும் அதன் குட்டி அலைச்சறுக்கு வீரர்களுடன் விளையாடிய காட்சி..!

ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமான திமிங்கலம் ஒன்று தனது குட்டியுடன் அலைச்சறுக்கு வீரர்களுடன் நீந்தி விளையாடிய காட்சி வெளியாகியுள்ளது. மேன்லி கடல் பகுதியில் ஏராளமான அலைச்சறுக்கு வீரர் குழுமி இருந்தனர்....

மதுரையில் தெருவை காணவில்லை என புகார் அளித்துள்ள மக்கள்..!

நடிகர் வடிவேலு பட காமெடி பாணியில் தெருவை காணவில்லை என வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   மதுரை மாவட்டம் சாணார்பட்டி கிராமத்தில் பொதுப் பாதையை...

கூடலூரில் இரவில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் விடிய விடிய பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக...

வாழைப்பழத்தில் இருந்த விஷம் கொண்ட சிலந்தி..!

கொலம்பியாவில் வணிக நிறுவனத்திற்கு வந்த வாழைப்பழங்களில் கொடிய விஷம் கொண்ட சிலந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டெஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் வணிக நிறுவனம் ஒன்றில் வாழைப்பழம்...

5 மாத குழந்தையை நரபலி கொடுக்க கேட்ட சாமியார்..! குழந்தையை காப்பாற்றிய தாய்..!

நெல்லை மாவட்டத்தில் புதையல் ஆசை காட்டி ஐந்து மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவு நேரம் கோழி மற்றும் கருப்பு பூனையை...

தாயிடம் இருந்து நிலத்தை அபகரித்துக்கொண்ட மகன்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெற்ற மகனை தாயை ஏமாற்றி நிலத்தை அபகரித்துக் கொண்டதாக மூதாட்டி ஒருவர் புகார் அளித்துள்ளார்.   பெத்தக்கல்லு பள்ளி பகுதியை சேர்ந்த...

கேரள தங்க கடத்தல் : 60 சிம் கார்டுகள் பறிமுதல்

தங்கக் கடத்தல் வழக்கில் தீவிரவாதத்தில் உள்ளவராக கருதப்படும் ரமீசிடம் இருந்து 60 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த என்‌ஐ‌ஏ அதிகாரிகள் அது குறித்து தீவிர விசாரணை செய்து...

ஈரோட்டில் முளைத்துள்ள ராட்சத காளான்கள்..! ஆச்சர்யத்துடன் கண்ட பொது மக்கள்..!

ஈரோடு மாவட்டம் பொத்த பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவர் விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் வாழை, காய்கறி, நிலக்கடலை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகிறார்....

கொரொனா நோயாளிகளை அழைத்து செல்ல வரப்பட்ட குப்பை வண்டி..!

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூவரை குப்பை வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூட்டை முடிச்சுகளோடு வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்படும் இவர்கள்...

செப்டெம்பருக்குள் அமெரிக்காவில் டிக் டாக்கை விற்காவிட்டால் தடை விதிக்கப்படும்..!

இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டால் 80 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட டிக் டாக் பை டான்ஸ் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும்....

இந்திய இராணுவத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி தன்னிடம் இருந்து பணத்தை நூதன முறையில் திருடிய நபரை கைது செய்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு !!!

கோவை கணபதி பகுதியில் வசித்து வருபவர் தேவராஜன்.இவர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார்.   அந்த மனுவில் தான் கணபதி பகுதியில்...

Right Menu Icon