--- --:--:-- --

Month: August 2020

அப்பாடா.. முதல்வர் எடப்பாடிக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

மத்திய அரசின் மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி...

தமிழகத்தில் 2 எம்.பி.க்களுக்கும் கொரோனா…! நாகை செல்வராஜ், சிவகங்கை கார்த்தி சிதம்பரத்திற்கு தொற்று பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் அரசியல் விஐபிக்களின் பட்டியல் நீள்கிறது. நாகை தொகுதி எம்.பி., செல்வராஜ், சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி...

“தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை”!!புதிய கல்வி கொள்கைக்கு ‘கெத்தாக’ எதிர்ப்பு காட்டிய முதல்வர் எடப்பாடி!!

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் என்றும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தப் போவதில்லை என்றும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்....

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும்..!

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் என மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, உடல் நலமின்மை போன்ற காரணங்களால்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் வகுப்பு..!

கொரொனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுடைய கல்வித்திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளனர்.  ...

மக்களிடம் வரவேற்பை பெறும் கொரொனா கறி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கொரொனா மற்றும் மாஸ்க் பெயரில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஜோத்பூரில் உள்ள உணவகத்தில் கோவிட்கறி மற்றும் மாஸ்க் கிளான்...

டிக் டாக் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்குகிறதா?

இந்தியாவில் டிக் டாக் அண்மையில் தடை செய்யப்பட்டது. இதையடுத்து அதிபர் டிரம்ப் அமெரிக்காவிலும் சீன செயலியான டிக் டாக்கை தடை செய்யப் போவதாக தெரிவித்து வருகிறார். எனவே...

திமிங்கலத்திடம் இருந்து தப்பிக்க படகில் ஏறிய நீர் நாய்..!

அமெரிக்காவில் கொலைகார திமிங்கலத்திடம் இருந்து தப்பிய கடல் நீர் நாய் படகில் ஒளிந்து கொண்டு உயிரை காப்பாற்றிக் கொண்டது. அலாஸ்கா பகுதியில் சிலர் படகில் சுற்றுலா சென்று...

வானத்தில் சூரியனை சுற்றி தெரிந்த ஒளிவட்டம்..! ஆச்சர்யத்துடன் கண்ட பொது மக்கள்..!

திருவள்ளூரில் திடீரென சூரியனை சுற்றி கருமை நிறம் சூழ்ந்து இருப்பது போன்ற ஒளிவட்டம் தோன்றியது நகரப் பகுதி மக்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. நகரபகுதி உட்பட்ட இடங்களில் இதனை...

மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி..! உதவிய காவல் உதவி ஆய்வாளர் ..!

கொட்டும் மழையில் சாலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியை மீட்ட காவல்துறையினர் அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். கடந்த 31ஆம் தேதி இரவு திருவரம்பூர் அருகே சாலையில்...

ஒரே வாரத்தில் 14 சிம்கார்டுகளை மாற்றியுள்ள சுஷாந்த்..!

தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை 14 சிம் கார்டுகளை மாற்றியுள்ளதாக...

கர்நாடாகவில் எடியூரப்பாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

கர்நாடகாவில் கொரொனா தொற்று ஒரே நாளில் ஐயாயிரத்து 532 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் வைரஸ் தொற்று பரவிய வர்களின் எண்ணிக்கை ஒரு...

ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!

ஆகஸ்ட் 3 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கும் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு அவர்களது மணிக்கட்டில்...

தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை..!

கொரொனா வைரஸ் உலக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் கொரொனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் இங்கிலாந்து அரசு மற்றும் அஷ்ட்ரா ஜெனகா...

‘ நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்..!

அறிமுக இயக்குனரான ஆனந்த் இயக்கத்தில் வெளியாக உள்ள நன்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து, தனது...

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். கொரொனாவின் ஆரம்ப அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை...

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் புரோகித்துக்கு கொரோனா உறுதி…! உ.பி.யில் பாஜக பெண் அமைச்சர் உயிரிழப்பு!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உபி.யில் பாஜக பெண் அமைச்சர் ஒருவரும் கொரோனா...

தமிழகத்தில் இன்றும், நேற்றைப் போலவே கொரோனா பாதிப்பு..! தொற்று எண்ணிக்கை 5875… உயிரிழந்தோர் 99 பேர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,875 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 98 உயிரிழந்துள்ளனர்.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரே...

பிளஸ் 2 தேர்வை தன் மகனுடன் சேர்ந்து எழுதிய பெற்றோர்..! 80 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி..!

கேரளாவில் தன் மகனுடன் பிளஸ் 2 தேர்வு எழுதிய தாயும், தந்தையும் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். மலப்புரம் அருகே மங்களா கிராமத்தை சேர்ந்த...

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான பல்லவராயன் குடிகாடு கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் உடலுக்கு...

உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி கொரொனாவுக்கு பலி..!

கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 62 வயதான அவர் தலைநகர் லக்னோவில்...

ஊராட்சி மன்ற தலைவருக்கும் பெண் வி‌ஏ‌ஓக்கும் உள்ள தவறான தொடர்பு..!

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி யில் பெண் விஏஓ மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் இருந்த வீட்டை பூட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த கிராமத்தை சேர்ந்த...

சிவகங்கை தனியார் மருத்துவமனையில் 22 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவை கதர் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 22 படுக்கை...

ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி..! பன்வாரிலால் புரோஹித்துக்கு மருத்துவ சோதனை!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணி புரியும் ஊழியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்மைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார்....

Right Menu Icon