--- --:--:-- --

Month: August 2020

“எடப்பாடியார் தான் என்றும் முதல்வர்..!!” செல்லூர் ராஜுவின் கருத்துக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி “கர்ஜனை”!! அதிமுகவில் “குஸ்தி” ஆரம்பிச்சாச்சு..!

சட்டசபை பொதுத் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் முட்டல் மோதல் , குஸ்தி ஆரம்பித்து விட்டது. தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் மூலமே முதல்வர்...

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது..! நான்கே நாளில் 30 அடி உயர்ந்தது!!

கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், அதிகளவு உபரி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து 95 அடியை தாண்டியுள்ள நிலையில்,...

இன்று கொரோனா பாதிப்புக்கு ஆளான விஐபிக்கள் பட்டியல்: குமரி எம்.பி., வசந்தகுமார், புதுவை அமைச்சர்கள் இருவர், தமிழக உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேருக்கும் தொற்று!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் விஐபிக்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய பட்டியலில் குமரி எம்.பி., வசந்தகுமார், ஐஏஎஸ் உயர் அதிகாரிகளான வருவாய் நிர்வாக...

மகாராஷ்டிராவில் அரியவகை இரட்டை தலை கண்ணாடி விரியன் பாம்பு

மகாராஷ்டிராவில் அரியவகை இரட்டை தலை கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது. மும்பை பெருநகர கல்யாணின் காந்தரேவில் உள்ள ஒரு வீட்டில் கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன்...

சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பாறை சரிவு..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்..!

சீனாவின் மிகப் பெரிய பாறை சரிவில் சிக்கி 3 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மலையோர தேசிய நெடுஞ்சாலையில் தினசரி...

திருத்தணியில் திருமணமான பெண் முன்னாள் காதலனுடன் சென்றதால் பெற்றோர் தற்கொலை..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இளைஞருடன் வீட்டைவிட்டு மகள் வெளியேறியதால் விரக்தியில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். கோரகுப்பத்தை சேர்ந்த ரோஸி என்ற இளம்பெண் அண்ணன் முறை கொண்ட...

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து டி.ஆர்.பாலு மனு..!

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு மத்திய...

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை..! ஐந்து கிலோ மீட்டர் உயரம் வரை சாம்பல்..!

இந்தோனேசியாவில் சினாபுங் எரிமலை வெடித்ததில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் உயரம் வரை வானம் சாம்பல் மேகங்களாக காட்சியளித்தது. வடக்கு சுபத்ராவின் கரோரெஜான்ஸ் என்ற இடத்தில் 2,460...

கோவை லிங்காபுரம் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியது !!!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள லிங்காபுரம் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியது.கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழை தீவிரமாக...

காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்.வனத்துறையினர் விசாரணை !!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கடமான் கோம்பை பகுதியில் ரங்கராஜன் என்பவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு...

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் அதிருப்தியில் இருந்த சச்சின் பைலட் திடீர் சந்திப்பு..!

காங்கிரஸ் தலைமையுடன் அதிருப்தியில் இருந்த சச்சின் பைலட் திடீரென ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு இரவில் விஷ ஊசி போட்டு கொலை..!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த லோட்டா கிராமத்தில் கேபள்ராம் என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதியாக ராஜஸ்தானுக்கு வந்தவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு...

அரசு அலுவலகத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கோட்டாட்சியர்..!

மதுரை அருகே கல்குவாரியை மூடுவது தொடர்பாக கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வருவாய் கோட்டாட்சியர் கோபமடைந்து கோப்புகளை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் கொதித்து...

விபத்தில் இறந்த மனைவிக்கு மெழுகுசிலை வைத்த கணவன்..!

கர்நாடக மாநிலம் பெல்லாரி அடுத்த கோப்பல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீனிவாஸ் குப்தா என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பறிகொடுத்த தனது மனைவியை மறக்காமல் அவர்...

திமுகவை விமர்சித்து பார்த்திபன் வெளியிட்ட டிவீட்..!

சினிமாவில் புதிய பாதை அமைத்த இயக்குனர் நடிகர் பார்த்திபன் முதல் முறையாக திமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்திருப்பது விவாதப் பொருள் ஆகியுள்ளது. பார்த்திபன் நக்கல், நையாண்டிக்கு பெயர்...

சுஷாந்த் தற்கொலை அரசியலுக்காக பெரிதுபடுத்தப்படுகிறது எனக்கூறிய ரியா..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தேவையில்லாமல் பெரிது படுத்தப்படுவதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல்...

தனது ஷுவை கடித்த நாயை கடித்து வைத்த குட்டி பையன்..!

குழந்தைகள் என்றாலே குறும்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி அவர்கள் செய்யும் குறும்புத்தனங்கள் எப்போதும் இணையத்தை கலக்கும். அந்த வகையில் தரையில் அமர்ந்திருக்கும் குட்டி பையனின் காலில் அணிந்திருந்த...

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..!

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி...

இராமநாதபுரத்தில் காரில் சென்றுகொண்டிருந்த போது குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுதிணறல்..! உதவிக்கரம் நீட்டிய மருத்துவர் ஹென்றி பிரின்ஸ்..!

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தம்பதிகள் தனது சொந்த வாகனத்தில் இராமநாதபுரம் நகரில் உள்ள ஜவுக்கடையில் ஜவுளி எடுப்பதற்கு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இராமநாதபுரம் நகரில் அரண்மனை பகுதியில் கடந்து...

தமிழகத்தில் 3 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இன்று 5,914 பேருக்கு தொற்று உறுதி…! மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழகத்தில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இன்று மட்டும் 5914 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவான நிலையில் மொத்த எண்ணிக்கை 3,...

ஒரு சவரன் நகைக்காக புது மணப்பெண் கொலை..!

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில் திருமணம்...

இந்தியாவில் கொரொனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது..!

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் பரவிவரும் கொரானா வைரஸ் தற்போது 10 மாநிலங்களில் அதிக பாதிப்பை...

செப்டம்பர் 30-ந் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து என அறிவிப்பு!!

கொரோனா காரணமாக அடுத்த மாதம் 30-ந் தேதி வரை நாடு முழுவதும் ரயில் சேவைகள் கிடையாது என ரயில்வே அறிவித்துள்ளது.   கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த...

3 சகோதரிகளும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணன் தற்கொலை..! மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை..!

திருச்சி அருகே மூன்று சகோதரிகளும் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த அண்ணன் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனின் மரணத்தை தாங்காமல் தாயும்...

Right Menu Icon