--- --:--:-- --

Month: August 2020

ஏலத்திற்கு வரும் காந்தியின் கண்கண்ணாடி 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம்..!

1900 ஆம் ஆண்டுகளில் காந்தி அணிந்திருந்ததாக கூறப்படும் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி ஏலத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்தின் ஹேன்ஹாங்காங்கில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் என்ற நிறுவனம் சார்பில்...

சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்..!

சென்னையையும் போர்ட்பிளேரையும் இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இலை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக தொடக்கி வைக்கிறார்.  ...

காதலர்களை நடுரோட்டில் முட்டிபோட வைத்து மிரட்டிய கும்பல்..!

வட மாநிலங்களில் வன்முறைக் கும்பலால் காதலர்கள் தாக்கப்படுவது அறிந்திருப்போம். அதேபோல தமிழகத்திலும் ஒரு காதல் ஜோடி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பட்டப்பகலில் காதல் ஜோடியை...

ரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள்..!

ரஷ்யாவின் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவர்கள் நான்கு பேர் அங்கு நதியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் ஒல்கோகத் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் படித்து வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரை கொரொனாவால் உயிரிழப்பு..!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 56. சாத்தான்குளத்தில் சேர்ந்த தந்தை...

ஹைதராபாத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்..!

சென்னை மணலியில் உள்ள சரக்கு பெட்டக முனையத்தில் இருந்து முதற்கட்டமாக 181 டன் அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகத்தில் அமோனியம்...

கோவையில் நீண்ட நாட்களாக உணவருந்தாமல் மயங்கி விழுந்த 12 வயது பெண் யானை.மீட்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் தீவிரம் !!!

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சிறுவாணி மலை அடிவாரம் ஏராளமான காட்டு யானைகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சாடிவயல் அடுத்த போரத்தி பழங்குடியினர் கிராமம் அருகே...

டிக் டாக்கில் பழகி சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்ற இரண்டு இளைஞர்கள்..!

டிக் டாக் செயலி மூலம் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி மயிலாடுதுறையில் சிறுமியை கடத்தி சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட...

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று 9 மணிக்கு வெளியீடு..!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்...

லஞ்சம் கேட்ட போலீஸ்.நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த லாரி டிரைவர் !!!

கோவை சரவணம்பட்டி சோதனைச்சாவடியில் போக்குவரத்து போலீசார் லாரி ஓட்டுனர் விஜயகுமார் என்பவரை முறையான ஆவணம் கொடுத்தும், இ-பாஸ் இருந்தும் அபராதம் விதித்தாகவும்,இது குறித்து கேட்டதற்கு போலீசார் தன்னை...

இடுக்கி நிலச்சரிவில் உயிரிழப்பு 42 ஆக உயர்வு… !அனைவருமே தமிழக தொழிலாளர்கள் மேலும் 26 பேரை தேடும் பணி தீவிரம்!!

கேரள மாநிலம் இடுக்கி அருகே நிலச்சரிவில் புதையுண்ட மேலும் 15 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 42 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12 பேர்...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : தொற்று பாதிக்கப்பட்டோர் 5, 994 பேர் ..!ஒரே நாளில் 119 பேர் உயிரிப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்றைய உயிரிழப்பும் 119 ஆக பதிவாகியுள்ளது.   தமிழகத்தில் இன்றைய கொரோனா...

10 வயது மகனை தலைகீழாக கட்டி அடித்த தந்தை கைது..!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தன்னுடைய பத்து வயது மகனை தலைகீழாக கட்டிவைத்து கயிற்றால் அடித்தவன் கைது செய்யப்பட்டான். தனது மகனை கொடூரமாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்...

சுஷாந்தின் ஒரு பொருள் மட்டுமே என்னிடம் உள்ளதாக கூறியுள்ள ரியா..!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு சொந்தமான ஒரே ஒரு பொருள் மட்டுமே தன்னிடம் உள்ளதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை...

லெபானானில் திருமணத்திற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த பெண்….! திடீரென ஏற்பட்ட வெடி விபத்து..!

திருமணத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை தருவதாக இருக்கும். இளம் பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு புகைப்படங்கள் எடுக்க போஸ் கொண்டிருந்தபோது அந்த...

10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ? 1 மணி நேரம் முன் டுவீட் செய்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்… என்னவாக இருக்கும் என பரபரப்பு… கடைசியில் இது தான் அறிவிப்பு!!

இந்தியா - சீனா எல்லையில் போர்ப் பதற்றம் நிலவும் நிலையில் இரு நாடுகளிடையேயான தொடர் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு இது வரை எட்டப்படவில்லை.   இந்நிலையில்...

தீயின் கோரப் பசிக்கு கொரோனா நோயாளிகள் இரையாகும் கொடுமை தொடர்கிறது… ஆந்திராவில் கோவிட் சென்டரில் தீ விபத்து… 11 பேர் உயிரிழந்த சோகம்!!

குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த சொகுசு ஹோட்டலில் தீப்பிடித்ததில் மூச்சுத் திணறி 11 பேர் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

ரேசன் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற “ஸ்டிரைக்” …! பணிக்கு வராவிட்டால் சம்பளம் “கட்”..! தமிழக அரசு எச்சரிக்கை!!

தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு...

தென்மேற்குப் பருவக் காற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..!

தென்மேற்குப் பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...

கொரொனா உறுதியான மூதாட்டி மருத்துவமனையில் இருந்து தப்பி நெய்வேலிக்கு ஆட்டோவில் பயணம்..!

சென்னை எம்ஜிஆர் நகரில் ஆட்டோ ஓட்டுநரை மட்டுமல்ல காவல்துறையினரையும் கதைசொல்லி அதிரவைத்த 70வயது கஸ்தூரி பாட்டி இவர்தான். எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் நகரை சேர்ந்த கஸ்தூரிக்கு கொரொனா...

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு பொது முடக்கம்…!

கொரொனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இன்றி முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. கொரொனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு சில...

“கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை விறுவிறுவென உயர்கிறது” மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானது!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வரும் நிலையில், இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் எம்எல்ஏக்களின் பட்டியலும் நீள்கிறது. மேலும் 3 எம்எல்ஏக்களுக்கு தொற்று...

கோவை மாநகராட்சி வ.ஊ.சி பூங்காவில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு !!!

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.ஊ.சி பூங்காவில் முதலை, கிளி, குரங்கு,ஆமை, மயில், மான், பெலிக்கான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன.இதனை காண...

கொரொனா தனிமைப்படுத்தப்பட்ட நபர் கத்தியுடன் ஒருவரை விரட்டும் சி‌சி‌டி‌வி காட்சி..!

புதுச்சேரியில் கொரொனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தன் மீது புகார் தெரிவித்து அவரை கத்தியால் வெட்ட துவங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் மணி.   இவரது...

Right Menu Icon