சுஷாந்த் தற்கொலை அரசியலுக்காக பெரிதுபடுத்தப்படுகிறது எனக்கூறிய ரியா..!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தேவையில்லாமல் பெரிது படுத்தப்படுவதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் பார்ப்பதற்காக சிலர் இதில் தன்னை ஏற்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் காதலரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.






