--- --:--:-- --

விபத்தில் இறந்த மனைவிக்கு மெழுகுசிலை வைத்த கணவன்..!

5

கர்நாடக மாநிலம் பெல்லாரி அடுத்த கோப்பல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீனிவாஸ் குப்தா என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பறிகொடுத்த தனது மனைவியை மறக்காமல் அவர் மீதான அன்பை பறைசாற்றும் விதமாக தன் புதிதாக கட்டி இருக்கும் வீட்டின் புதுமனை புகுவிழாவின் போது மனைவியின் மெழுகு சிலையை வைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

அச்சு அசலாக பட்டு சேலை அணிந்த பெண் ஒருவர் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்த அந்த சிலையை உறவினர்கள் மட்டுமல்ல அவர்களது மகள்களும் அதிசயத்துடன் பார்த்தனர்.

 

தனது மகள்களுடன் மனைவியின் மெழுகு சிலை அருகே அமர்ந்து ஸ்ரீநிவாஸ் குப்தாவின் கண்களில் வழிந்த கண்ணீர் தன் மனைவி மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்தி யது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon