--- --:--:-- --

Month: August 2020

விபத்தை தான் ஏற்படுத்திவிட்டு தன் நண்பர் மீது பழியை போட்ட ஆயுதப் படை தலைமைக் காவலர்..!

கோவையில் விபத்து ஏற்படுத்திவிட்டு நாடகமாடிய ஆயுதப் படை தலைமைக் காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஐந்தாம் தேதி ஆயுதப் படை...

ரஷ்யாவில் இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை மீட்க நடவடிக்கை..!

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்கள் நான்கு பேரின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  ...

பாழடைந்த கிணற்றுக்குள் பைக்குடன் விழுந்த 2 பள்ளி மாணவர்கள்…!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே பாழடைந்த கிணற்றுக்குள் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 பள்ளி மாணவர்கள் உயிர் இழந்தனர். எகினாபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள்...

மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக்கூறியுள்ள மோடி..!

கொரொனாவால் ஏற்படும் பாதிப்புகளை சமாளித்து பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப இந்தியா உடனடியாக 3 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்....

தனது நாயை கண்டுபிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் என ஒட்டப்பட்ட போஸ்டர்..!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணியை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாக தருவதாக உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார்.   தியாகராய நகரை சேர்ந்த சாகர்கனகபள்ளி கடந்த...

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு..!

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மூணாறு அருகே உள்ள ராஜ...

அங்கொடா லொக்காவின் மகனை தமிழகத்திற்கு வரவழைத்து டி‌என்‌ஏ பரிசோதனை நடத்த திட்டம்..!

இலங்கை தாதா அங்கொடா லொக்காவின் மகனை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தி கோவையில் உயிரிழந்தது அங்கொடா லொக்காவா என்பதைக்...

பிரதமருடன் காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

செல்போன் சார்ஜர் வெடித்த விபத்தில் இரட்டை குழந்தைகள் உட்பட தாயும் பலி..!

கரூரில் செல்போன் சார்ஜர் வெடித்த விபத்தில் தாய் மற்றும் இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்து முத்து லக்ஷ்மி என்பவர் 3 வயது...

விஜய், சூர்யா குடும்பத்தின் மீது அவதூறு பரப்பும் மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்..!

நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கது அல்ல என இயக்குனர் பாரதிராஜா நடிகை மீரா மீது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

வங்கி முன்பாக சுமைதூக்குவோர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி முன்பு சுமைதூக்கும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் தாலுகா உறுப்பினர் நாகநாதன் தலைமையில், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க...

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…! தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தம்மை சந்தித்தவர்களுக்கு “டிவீட்”!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வார காலத்தில் தம்மை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், பரிசோதனை செய்து...

2021 தேர்தல்: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜு கொளுத்திப் போட்ட சர்ச்சையால் பரபரப்பு!!

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் அதிமுக தரப்பில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் அதிமுக...

“கிடுகிடு”வென 136 அடியை தாண்டிய பெரியாறு அணை…! அலறும் கேரளா…! தண்ணீரை வெளியேற்ற நெருக்கடி!!

பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 நாட்களில் 20 அடிக்கும் மேலாக கிடு கிடுவென உயர்ந்து 136 அடியை தாண்டியுள்ளது. மேலும் நீரைத் தேக்கினால் இடுக்கி மாவட்டத்தில் குடியிருப்புகளுக்கு...

கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்..!உடனடியாக தூக்கிய போலீஸ் !!!

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை துரிதமாக செயல்பட்ட போலீசார் மீண்டும்...

பூரண குணமடைந்து மீண்டும் தனது பணிகளை இன்று துவங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி !!!

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் ராசாமணி.  கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியும், கட்டுப்பாடுகளை விதித்தும், அறிக்கைகளை வெளியிட்டும் வந்து...

நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பதால் ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.  ...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : 100% தேர்ச்சி என அறிவிப்பு..! ஆனால் 5177 மாணவர்களின் முடிவு வெளியாகாததால் சர்ச்சை!!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 100% தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் 5177 மாணவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்படாததால் அவர்களின் கதி என்ன? என்ற...

சீனாவில் சிறுவனை முதுகில் ஏற்றி வெள்ளத்தில் இருந்து மீட்ட மீட்பு படை வீரர்..!

சீனாவின் சான்சி மாகாணத்தில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து மீட்பு படை வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்....

10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 100 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி..!

கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த எஸ்எஸ்எல்சி தேர்வு கொரொனா பரவல் மற்றும் பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பின் மாணவ-மாணவிகள் காலாண்டு,...

டிரம்பை விமர்சனம் செய்து சீனா வெளியிட்ட வீடியோ..!

கொரொனா வைரஸ் பரவலுக்கு சீனா மீது பழி சுமத்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கேலி செய்யும் வீடியோவை சீன அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.   அதில் கொரொனா...

திருச்சியில் ஆபாச வீடியோ பார்த்த கால்நடை மருத்துவர் கைது..!

திருச்சியில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததாக கால்நடை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது...

பன்னிரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் காவியில் இருந்து வெள்ளைக்கு மாறிய பாரதியார் தலைப்பாகை..!

பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இருந்த பாரதியாரின் தலைப்பாகை இந்த ஆண்டு வெள்ளை நிறத்தில் மாற்றி அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ மாணவர்களுக்கு புதிய...

கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பமே உயிரிழப்பு..!

கேரள நிலச்சரிவில் சிக்கி ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒரு குடும்பமே உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Right Menu Icon