--- --:--:-- --

Month: August 2020

மதுரையில் ஐம்பொன் சிலைகளை திருடி சென்ற வழக்கில் மூவர் கைது..!

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் குத்துவிளக்கை திருடி சென்ற வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.   பேச்சியம்மன் கோவில்...

தூத்துக்குடியில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சீல்..!

மாநகராட்சி விதிகளை மீறி கட்டடங்கள் கட்டி இருப்பதாக கூறி தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூலம் மூடி சீல் வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.   தூத்துக்குடி...

சென்னையில் காவலரை வெட்டிய ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்..!

சென்னை அயனாவரத்தில் காவலரை வெட்டிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கஞ்சா விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கர் என்ற ரவுடி நியூ ஆவடி சாலை அருகே...

ஒட்டன்சத்திரத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். திண்டுக்கல் மாவட்டம்...

ஐபிஎல் தொடரில் பங்கேற்க இன்று அமீரகம் செல்லும் சிஎஸ்கே அணி!

ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கின்றனர். ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக சூப்பர் கிங்ஸ் வீரர்கள்...

பணத்திற்காக தாயை கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மகன் கைது..!

புதுச்சேரியில் பணத்திற்காக பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர். கரையாம்புத்தூரை சேர்ந்த ராணி என்ற மூதாட்டி கடந்த 13ஆம்...

கொரொனாவுக்கு எதிரான தடுப்பு இந்தியாவுடன் சேர்ந்து உருவாக்க ரஷ்யா விருப்பம்..!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய தடுப்பு மருந்தை உருவாக்கிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி...

மாஸ்க் அணியாமல் மனு அளிக்க வந்து கோவை ஆட்சியரை கோபப்படுத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி !!!

கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 300 ஐ தாண்டி வருகிறது.தமிழக அரசும்,கோவை மாவட்ட நிர்வாகமும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில்...

நடுக்கடலில் பெட்ரோல் ஏற்றி சென்ற கப்பலில் தீ விபத்து..!

கிழக்கு சீனகடலில் எண்ணெய்க் கப்பல் மீது சரக்கு கப்பல் மோதியதால் கடலில் விழுந்த 14 பணியாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். வர்த்தக தலைநகரான ஷாங்காய் அருகே...

பாடகர் எஸ்‌பி‌பி உடலில் முன்னேற்றம் இல்லை..! தொடர்ந்து கவலைக்கிடம்..!

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்ட கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி…! சாதாரண காய்ச்சல் என தகவல்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் என்றும் அச்சம் கொள்ளத்...

தக்காளி மற்றும் முட்டையின் மேல் அமர்ந்து யோகாசனம் செய்யும் 4 வயது சிறுவன்..!

திருவண்ணாமலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி 4 வயது சிறுவன் தக்காளி மேல் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் மீது அமர்ந்து ஆசனம் செய்து அசத்தினார். தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற...

தோனியின் முடிவு 130 கோடி இந்தியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டதாக கூறிய பிரதமர் !

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தோனியின் முடிவு 130 கோடி இந்தியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மகேந்திர சிங் தோனிக்கு பிரதமர்...

கிராமத் தலைவரை காரில் கடத்தல்,  கடத்தி சென்றவருக்கு பலத்த அடி, செருப்பு காலால் மிதி! குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 8 பேர் மீது மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் அருகே தாமோதரன்பட்டினம் பஸ் ஸ்டாப்ல் பாசிபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் காலனி இடும்பன் மகன் பழனியாண்டி என்பவர் நின்றுகொண்டிருந்துள்ளார். இவர் பாசிப்பட்டினம் கிராம...

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்ற கிளை மறுப்பு!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு விதித்த தடை சரியானதே என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய முடியாது எனவும்...

“அமைச்சர்களின் சொந்தக் கருத்து தானே தவிர அரசின் கருத்தல்ல!!” 2-ம் தலைநகர் குறித்த சர்ச்சைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி!!

தமிழகத்தின் 2-ம் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மாறி மாறி கருத்து கூறி வருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

மேட்டுப்பாளையம் அடுத்த அருகே தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து விபச்சாரம்.இருவர் கைது !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் உள்ள சரண்யா ரெசிடன்சி என்ற தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக கோவை எஸ்.பி அருளரசுக்கு ரகசியத்...

பொள்ளாச்சி அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது.ரூ.25 லட்சம் மதிப்புள்ள 55 1/2 சவரன் நகைகள்,ரூ.1.28 லட்சம் பணம் பறிமுதல் !!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா,டி.ஐ.ஜி கார்த்திகேயன் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலின் பேரில்...

வறுமையில் உள்ளவர்களுக்கு பேட்மேன் உடையணிந்த ஒருவர் உணவு வழங்கி உதவி..!

சிலி நாட்டில் வீடுகளில் வசிப்பவர்களுக்கு பேட்மேன் உடையணிந்த ஒருவர் உணவு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரொனா தாக்கத்தின் காரணமாக தலைநகர் சாண்டியாகோவில் ஏராளமான வீடற்றவர்கள்...

அரிசி கடையில் நூதனமாக அரிசி மூட்டைகளை திருடி சென்ற நபர்..!

கோவை மாவட்டம் சூலூர் ரங்கநாதபுரத்தில் அரசு கடைக்காரரை ஏமாற்றி நூதன முறையில் அரிசி முட்டைகளை திருடி சென்ற நபர் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. ராயர் டிரெடர்ஸ்...

தமிழகத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு : இன்று 5986 பேருக்கு தொற்று.. உயிரிழந்தோர் 116 பேர்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று 5986 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக பதிவாகியுள்ளது.   தமிழகத்தில்...

கோவையில் முகம் பார்க்கும் கண்ணாடி பின் இருந்த சீக்ரட் ரூமில் பாலியல் தொழில்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்னே ரகசிய அறை அமைக்கப்பட்டு பாலியல் தொழில் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் சாலையில்...

பூமியின் அருகில் வந்து சென்ற விண்கல்..!

ஆஸ்ட்ராய்ஸ் எனப்படும் விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து போவது சாதாரண நிகழ்வாகும். ஆனால் 3 முதல் 6 மீட்டர் வரை மட்டுமே நிலமுள்ள 2020 கியூஜி என்ற...

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் சென்னை,...

Right Menu Icon