வண்டியின் முன் அமரவைக்கப்பட்ட 11 மாத குழந்தை தவறி விழுந்து பலி..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெற்றோரின் அலட்சியத்தால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த 11 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அழகாபுரியை சேர்ந்த கனகராஜ்,...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெற்றோரின் அலட்சியத்தால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த 11 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அழகாபுரியை சேர்ந்த கனகராஜ்,...
முகநூல் மூலம் பழகியும், வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பல பெண்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த சென்னையை சேர்ந்த நபர்...
பொள்ளாச்சி அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஆட்டோவிலேயே குழந்தை பெற்றெடுத்தார். கொள்ளுபாளையம் பகுதியை சேர்ந்த சினேகா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து...
வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்காக இந்தியாவில் நடத்தப்படும் தேர்வை அவரவர் மாநிலங்களிலேயே நடத்தக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த படியே தனது பணிகளை கவனித்து வருகிறார். கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமித்ஷா சிகிச்சைக்கு பிறகு...
நாட்டில் கொரொனா நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு இன்று கூடுகிறது. எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள். ...
சமூக வலைத்தளத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி...
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் தந்தையிடம் டெல்லி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். சுஷாந்த் உயரிழந்த நிலையில் அவரது காதலியே தற்கொலைக்கு தூண்டியதாகவும்...
ஆசியாவைச் சேர்ந்த மிகப் பெரிய ஆண் குழவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கனடா எல்லையிலுள்ள வேகம்கவுண்டி பகுதியில் பாட்டில் பொறியில் அந்தக் குழவி சிக்கியதாக வாஷிங்டன்...
பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள ஆதிபுரூஸ் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகுபலி படங்களின் வெற்றிக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த சகோ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை....
தினந்தோறும் 6000 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது....
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 09 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று உயிரிழப்பும் 121 ஆக பதிவான நிலையில் மொத்த உயிரிழப்பு...
கன்னியாகுமரியில் ஆற்றில் அடித்து வரப்பட்ட சுமார் 12 அடி நீள மலைப் பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தக்கலை அருகே சித்திரங்கோடு ஆட்சியில் பொதுமக்கள் குளித்துக்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை . ஆனால் இத்தகைய காலகட்டத்தில் பஸ், ரயில், மார்க்கெட், கோவில்கள், மால்...
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான சின்னத்துரை.கடந்த ஆண்டு தனது வீட்டின் அருகில் உள்ள நாடார் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளதாகவும்,...
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க கோரி சக்தி சேனா அமைப்பைச் சேர்ந்தவர் விநாயகர் சிலை உடன் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு உள்ள...
கோவை மாவட்ட ஆட்டோ கூட்டு கமிட்டியின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் இன்னல்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டன முழங்கங்களாக தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம்...
சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 150 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. அரசு வழிகாட்டு நெறிமுறை படி நாளொன்றுக்கு 500...
தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த தலைமை காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்தார். ரவுடி துரைமுத்து என்பவனை பிடிப்பதற்காக காவல்துறையினர் சென்றுள்ளனர்....
நடிகர் சுஷாந்த் இறந்த அன்று அவரது வீட்டில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நுழைவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஜூன் 14 ஆம் தேதி...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதன்மை...
கடந்த வாரம் ஐந்தாம் தேதி கொரொனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு...
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராஜமலை பகுதியில் நிகழ்ந்த...
டிக் டாக் செயலியை வாங்குவதற்கான வர்த்தக போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆரக்களும் களமிறங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த லேரி எலிசனால் உருவாக்கப் பட்ட ஆரக்கிள்...