--- --:--:-- --

Month: August 2020

விநாயகர் சதுர்த்தியை மக்கள் அனைவரும் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு..!

வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.   இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மத்திய அரசின் வழிகாட்டுதல் படியும், கொரொனா சூழலை கருத்தில்...

தீவிரவாதிகளுக்கு உதவிய மருத்துவர்..! என்‌ஐ‌ஏ அதிகாரிகள் கைது செய்தனர்..!

பகலில் மருத்துவராகவும், இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த நபரை பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.   பெங்களூரு எம் எஸ் ராமையா...

திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அறிமுகப்படுத்தியுள்ள பால் ஏடிஎம் ..!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் புதிய ஏடிஎம் பால் மையத்தை அறிமுகம் செய்துள்ளார். குளத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கோடிசாமி சொந்த...

மாயமானதாக தேடப்பட்டு வந்த இளம்பெண் சடலமாக மீட்பு..!

திருவள்ளூர் அருகே மாயமானதாக தேடப்பட்டு வந்த இளம் பெண் நாய் வளர்ப்பு பண்ணையில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் செங்கந்தராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா என்பவர்...

நடிகர் சூர்யா – ஜோதிகா குறித்து அவதூறாக பேசிய மீரா மிதுன் மீது அவரது ரசிகை அளித்துள்ள புகார்..!

சூர்யா ஜோதிகா நட்சத்திர தம்பதி குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரசிகை ஒருவர் சென்னை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்....

பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவ, மாணவியருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவ, மாணவியருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின்...

பணத் தகராறில் நண்பனை கொலை செய்த சக நண்பர்கள்..!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து சக நண்பனை கத்தி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். புது நகரை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது...

கொரொனா மறைமுகமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 உயிர்களை பலி வாங்கியுள்ளது..!

கொரொனா நேரடியாக மட்டுமல்ல மறைமுகமாகவும் உயிர்களை பறித்துவருகிறது. அதற்கு உதாரணமாக மாறியிருக்கிறது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சுப்புலாபுரம்...

திமுகவில் “இடி” முழங்கிய முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்..! கொரோனா தொற்று உயிரை கொள்ளை கொண்டது!!

ஆட்கொல்லி கொரோனா தொற்றுக்கு திமுகவில் மற்றொரு முக்கிய புள்ளியின் உயிர் பறி போயுள்ளது.திமுகவின் இடி முழக்கம் என்று போற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் கொரோனா தொற்றுக்கு...

தமிழகத்தின் 2-வது தலைநகரமாகுமா மதுரை..? இதிலும் மாத்தி மாத்தி பேசும் அதிமுக அமைச்சர்கள்!!

மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக்க வேண்டும் என்ற குரல் த் திடீரென ஒலிக்கத் தொடங்கி அதற்கு தென்மாவட்டங்களில் அமோக ஆதரவும், வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால் இதிலும் அதிமுக...

கொரொனா தொற்று மற்றும் இதய பிரச்சனை இருந்த பெண்ணுக்கு சுக பிரசவம்..! மருத்துவ குழுவினருக்கு பாராட்டு..!

இதய பிரச்சனை மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் நடைபெற்றது. திருச்செந்தூரை சேர்ந்த பெண்ணுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதய பாதிப்பு...

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண்ணின் 2 கைவிரல்கள் துண்டானது..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வன விலங்குகளிடமிருந்து விளை நிலங்களை பாதுகாக்க வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண்ணின் கை விரல்கள் துண்டானது. மேல்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரா...

வடபழனி காவல் ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக வீடியோ வெளியான நிலையில் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை..!

லஞ்சம் பெற்றதாக வீடியோ வெளியான நிலையில் சென்னை வடபழனியில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் கண்ணன் வடபழனி பகுதியில்...

சீனாவில் வணிக வளாகத்தில் கார் பார்க்கிங்கில் திடீரென ஏற்பட்ட பள்ளம்..!

சீனாவில் வணிக வளாகத்தில் கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிக் இருபத்தி ஒரு கார்கள் சேதமடைந்தன. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் மாலை நேரத்தில்...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது..!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து...

சவுதி அரேபியா இளவரசரிடம் அவமானப்பட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி..!

சவுதி அரேபிய பட்டத்து இளவசரிடம் மன்னிப்பு கேட்க சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவமானப்படும் நிலை உருவானது.   காஷ்மீர் விவகாரம்...

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு..!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார்.   முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக...

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்தியாவிற்கான முதல் கொரோனா தடுப்பூசி..!

கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான பரிசோதனையில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரொனா தடுப்பூசி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட...

இன்று மாலை 6 மணிக்கு எஸ்‌பி‌பிக்காக நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை..!

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் உடல் நலம் பெற்று விரைவில் மீண்டு வர வேண்டி இன்று மாலை...

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 1000 ஆண்டுகள் நீடிக்கும் வகை கற்களால் கட்டப்படும்..!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் கற்களால் தான் கட்டப்பட்டு வருகிறது என்று கோவில் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ள அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

அரிவாளுடன் புதைக்கப்பட்ட ரவுடி துரைமுத்துவின் உடல்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடியை துறைமுத்துவின் உடலை வீச்சரிவாள் உடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலக்கரை என்ற...

ஆஸ்திரேலியாவில் கொரொனா தடுப்பூசி இலவசம்..!

கொரோனா தடுப்பு மருந்து கிடைத்தால் ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரொனாவுக்கு தடுப்பு மருந்து...

கொரோனாவால் உயிரிழந்த காவலருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை..!

கோவையில் கொரோனாவால் உயிரிழந்த காவலருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.   திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து...

கோவை மாணவி சுபஸ்ரீயின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் ட்வீட்…!!!

கோவை மாணவி சுபஸ்ரீயின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்று பதில் சொல்லியாக வேண்டும் என்று என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   கோவை ஆர்.எஸ்.புரம்...

Right Menu Icon