--- --:--:-- --

Month: August 2020

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஓவிய,கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை எஸ்.பி.அருளரசு பரிசுகளை வழங்கி பாராட்டு !!!

சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு தலைமையகம் சார்பில் கடந்த மே மாதம் ஆன்லைன் மூலம் ஓவியம் மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றன.இதில் சிறுவர்,சிறுமியர்,பெண்கள் ஏராளமானோர்...

14 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் இன்று மேட்டுப்பாளையத்தில் கடை முன்பு பாதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் !!!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற சூழலில் டாஸ்மாக் கடைகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.   இதனால் கொரானோ வைரஸ் அதிக...

ராமநாதபுரம் அருகே பட்டா நிலத்தில் சவடு மண் என்ற பெயரில் கொள்ளை போகும் மணல்..! காங்கிரஸ் புள்ளிக்கு துணை போகும் அதிகாரிகள்!!

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே ஆற்றுப்படுகையோரம் உள்ள பட்டா நிலத்தில் சவடு மண் எடுக்க அனுமதி வாங்கி விட்டு மணல் கொள்ளை பகிரங்கமாக கொள்ளையடிக்கப்படுகிறது. காங்கிரஸ்...

சூர்யா மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை பதிவிட்ட மீரா மிதுன் உருவ பொம்மை எரிப்பு..!

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வரும் சர்ச்சைக்குரிய நடிகை மீராவின் உருவபொம்மை புதுச்சேரியில் எரிக்கப்பட்டுள்ளது.  ...

ஸ்விக்கி ஊழியர்கள் ஊதிய குறைப்புக்கு எதிராக நடத்திய போராட்டம்..!

பொது முடக்க காலத்திலும் வீட்டிற்கே வந்து உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விக்கி ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஊதிய குறைப்பை கண்டித்து அவர்கள் போராட்டமும் நடத்தினர்....

தமிழக அரசு மருத்துவமனைகளில் கழிப்பறையில் ஆக்ஸிஜன் வசதி..!

தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரின் வசதிக்காக கழிப்பறையில் ஆக்சிஜன் குழாய் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.   24 மணிநேரமும் ஆக்ஸிஜன் தேவையாக...

ஊத்தப்பத்திற்காக தகராறில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மகன் உட்பட 6 இளைஞர்கள்..!

மயிலாடுதுறையில் நன்கறியப்பட்ட உணவகம் ஒன்றில் ஊத்தப்பம் கேட்டு திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மகன் உட்பட 6 பேர் அட்டகாசம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. மயிலாடுதுறையில்...

மாநகராட்சி பள்ளியில் இந்தி பாடமா?? இல்லவே இல்லை என மறுத்த மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார் ஜடாவத் !!!

அரசு பள்ளி சேர்க்கை விண்ணப்பங்களில் ஹிந்தி படிக்க ஆவலா என்ற கேள்வி தற்போது கோவையில் பரபரப்பாக பேசி வருகின்ற நிலையில் இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர்...

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை..!

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.   கொரொனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார்...

கோவையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 16 பேர் பலி.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பால் மக்கள் அதிர்ச்சி !!!

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5795 பேருக்கு தொற்று… உயரிழந்தோர் 116 பேர்..! கோவை, சேலத்தில் பாதிப்பு விறுவிறு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 116 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்றும் 1,186 பேருக்கு பாதிப்பு உறுதியான...

4 கை, கால்களுடன் உடல்கள் ஒட்டிப்பிறந்த வினோத குழந்தை..! பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழப்பு..!

கிருஷ்ணகிரியில் நான்கு கை கால்களுடன் இரண்டு உடல்கள் ஒட்டிப் பிறந்த வினோத குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சுகுமார், சுசாந்தி தம்பதியினர்...

சென்னை – சேலம் எட்டு வழி சாலை திட்டம் வழக்கு விசாரணை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.   சேலம் எட்டு வழி...

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரொனா தடுப்பூசியின் விலை 10,800..!

உலகில் கொரொனா வைரஸ் பரவ காரணமான வுகான் நகரம் அமைந்துள்ள சீன நாட்டிலும் வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசியின் விலை 10 ஆயிரத்து 800 ரூபாய்...

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்..! முதல்வர் அறிவிப்பு..!

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி...

ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரே ஒரு குடும்பம்..!

ஈராக்கில் உள்ள எல்லையோர கிராமத்தில் ஒரே ஒரு நபர் தன் குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறார்.   ஈராக் துருக்கி எல்லையில் தனி தேசம் கேட்டு போராடி...

சுஷாந்த் மரண வழக்கை சி‌பி‌ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம்..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பு குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை மும்பைக்கு மாற்ற கோரி...

இதோ இன்னொரு அனிதா…நீட் தேர்வில் ஃபெயிலாகி விடுவோமோ…….பயந்து பயந்தே…… தூக்கில் தொங்கிய கோவை மாணவி!!

கோவையில் நீட் தேர்வு பயம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை,ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோடு பகுதியில் குடும்பத்தோடு வசித்து...

கோவையில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய முயன்றவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது !!!

கோவை காரமடை பெள்ளாதி பகுதியில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளியை சைல்டு லைன் அமைப்பின் புகாரின்...

தடையை மீறி விநாயகர் சிலையா? “அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்!!” உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்தால் பரபரப்பு!!

தடையை மீறி விநாயகர் சிலை நிறுவினால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளனர். தடையை...

அடேங்கப்பா… 5 மாதம் “குடிமகன்கள்” கொலைப் பட்டினி போலும்…! சென்னையில் கடை திறந்த முதல் நாளில் ரூ. 33.5 கோடிக்கு “டாஸ்மாக்” சேல்ஸ்!!

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் ரூ.33.5 கோடிக்கு சரக்கு சேல்ஸ் ஆகி குடிமகன்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர்.  ...

நாளை மாலை 6 மணிக்கு ஒன்றுகூடி பாடல் ஒலிப்போம்…! எம்.ஜி.ஆருக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்தது போல் எஸ்.பி.பி.யை மீட்டெடுக்க பிரார்த்திப்போம்..! பாரதிராஜா அழைப்பு!!

எம்.ஜி.ஆர். உடல் நலமின்றி அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது ஒட்டுமொத்த தமிழகமும் பிரார்த்தனை செய்து மீண்டு வரச் செய்தது போல், எஸ்.பி.பி.யை மீட்டெடுக்க நாளை மாலை 6...

“கேப்டன் இல்லாத கப்பலாக தத்தளிக்கும் காங்கிரஸ்!!” காந்தி குடும்பத்தை சாராத ஒருவரே தலைவராக வேண்டும்..! பிரியங்கா காந்தி விருப்பம்!!

அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பொறுப்புக்கு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை கட்சியினர் அடையாளம் காட்ட வேண்டும் என பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.   135...

ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக பணிபுரியும் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்..!

கேரள மாநிலம் இடுக்கியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவரான மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக இருந்து...

Right Menu Icon