--- --:--:-- --

Month: July 2020

கடவுள் ராமர் இந்தியர் அல்ல….அவர் நேபாளி…! நேபாளி பிரதமர் பேச்சால் சர்ச்சை..!

ராமபிரான் இந்தியர் அல்ல என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள நாட்டு பிரதமர் கேபி ஒளி கூறியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ராமர் பிறந்த ஊராக கருதப்பட்ட...

பிரபல ஹாலிவுட் நடிகை மார்புக புற்றுநோயால் உயிரிழப்பு..!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவெல் டாவின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான கெளிபிரிஸ்டன் மார்பக புற்றுநோயால் காலமானார். டாம் குரூஸ், ஆர்னால்ட் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள...

இந்தியா- சீனா இடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை..!

இந்திய - சீன அதிகாரிகள் இடையே மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எல்லைப் பிரச்சினை தொடர்பாக லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்கள் இடையே...

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் நடப்பது என்ன?

ராஜஸ்தானில் ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஜெய்ப்பூரில் மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில்...

கிணற்றுக்குள் விழுந்த இளைஞரை காப்பாற்ற தன் உயிரை விட்ட தீயணைப்பு வீரர்..!

பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் மயங்கி கிடந்த இளைஞரை மீட்க தன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களின் தியாக செயல் அனைவர் மனதையும் கலங்க வைத்துள்ளது. பெரம்பலூர் அருகே...

நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து கார்டூன் வெளியிடுவேன் எனக்கூறிய நபர்..!

நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து கார்டூன் வெளியிட உள்ளதாக முகநூல் பதிவிட்ட விழுப்புரத்தை சேர்ந்த ஓவியரை காவல்துறையினர் கைது செய்தனர். சுரேந்திர குமார் என்ற ஓவியர் தனது...

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..!

தமிழகத்தில் கொரொனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனவே அதன் ஒரு பகுதியாக ஜூன் 15 ஆம் தேதி வரை அரசு மற்றும்...

பிறருக்கு உதவி செய்வது மன நிறைவைத் தருகிறது – இந்திய ராணுவத்தினர் தகவல்

இந்திய ராணுவத்தில் பணியாற்ற்றி வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து சீமை பட்டாளம் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இவர்கள் கொரானாவையொட்டி போடப்பட்ட ஊரடங்கால், சிவகங்கை...

அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது ஒரு கிராமம்..!

சிவகங்கை அருகே மாத்தூர் கிராமத்தை பஞ்சாயத்து கிராமமாக கொண்ட இலந்தங்குடி என்ற கிராமம்தான் அழிவின் இறுதியில் நிற்கிறது. அதிகமான குடியிருப்புகளை கொண்டிருந்த கிராமம். இன்று 15 குடியிருப்புகள்...

கடலில் மிதந்த 200கிலோ மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள்..!

இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமை அன்று ஆதர்ஷ் கப்பலில் ரோந்து பணியினை மேற்கொண்டனர்.  அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் ஏதோ மிதந்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்து...

தலைமை காவலருக்கு கொரோனா எதிரொலி.கோவையில் துடியலூரை தொடர்ந்து சூலூர் காவல் நிலையமும் மூடல் !!!

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் 5 பேருக்கு கொரோனா...

சாத்தான்குளம் இரட்டைக் கொலை : கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை காவலில் எடுக்க சிபிஐ மனு

சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாப்பில்...

முககவசம் அணியாத நபரை தட்டி கேட்ட பெண் கொலை..!

ஆந்திர மாநிலம் குண்டூரில் சாலையில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபரை தட்டிக் கேட்டதற்காக தாக்கப்பட்ட 18 வயது இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். ரெம்டெசின் தலா என்ற...

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு 3,500 ரூபாய் பெற்றுக்கொண்டு சென்னைக்கு ஆட்களை கொண்டு சென்ற 3 பேர் கைது!

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருச்செந்தூர், இடையன்விளை, தெற்கு தெருவைச் சேர்ந்த தேவ சுந்தரம் மகன் மனோகர் யுவராஜா (37), உடன்குடி சுல்தான்புரத்தைச்...

தமிழகத்தில் ஏறுமுகத்தில் கொரோனா: புதிய உச்சமாக 4328 பேருக்கு பாதிப்பு… மொத்த உயிரிழப்பும் 2 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தில் உயரத் தொடங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 4328 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த உயிரிழப்பும் 2...

வயலில் தோன்றிய பூ போன்ற வடிவம்..! ஆச்சர்யத்தில் திகைக்கும் மக்கள்..!

பிரான்சின் கோதுமை வயலில் தோன்றியுள்ள பயிர் வட்டத்தை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கண்டு களிக்கின்றனர். மன்னர் காலத்தில் மாவீரர்களை கவுரவிக்க அவர்களின் ஆடை மற்றும் கேடயங்களில் பொறிக்கப்படும் சிலுவைச்...

சி‌பி‌எஸ்‌இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைவிட 5.38 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட...

மருத்துவமனையில் இருந்து கொரொனா நோயாளி தப்பியோட்டம்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி வந்து சாலையோரம் அமர்ந்திருந்த கொரொனா நோயாளியை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் மருத்துவமனைக்கு...

காதலன் பேச மறுத்ததால் தூக்கு மாட்டியபடி காதலனுக்கு வீடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் தன்னுடன் பேச மறுத்ததால் கழுத்தில் தூக்கு மாட்டியபடி காதலனுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ...

கொரொனா இல்லாத பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அலைக்கழிப்பு..!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அவர்களை அலைக்கழித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து கொரொனா...

தமிழகத்தில் ஜூலை 31-ந் தேதி வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கான தடையை ஜுலை 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு...

மகாகவி பாரதியின் தீவிர பக்தரான இளசை மணியன் காலமானார்..!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த பாரதி ஆய்வாளரும், எழுத்தாளருமான இளசை மணியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. மகாகவி பாரதியாரின் தீவிர பக்தராக திகழ்ந்த இளசை...

கொரில்லாவுக்குள் ஏற்பட்ட சண்டை….அதில் ஒரு கொரில்லாவுக்கு கொரொனா தொற்று..!

அமெரிக்காவில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கொரில்லாவுக்கு கொரொனா சோதனை செய்யப்பட்டது. மியாமி விலங்கியல் பூங்காவில் சாங்கோ என்ற 36 வயதுள்ள கொரில்லா உட்பட ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு...

காவலர்களுக்கு கொரோனா எதிரொலி.கோவை துடியலூர் காவல் நிலையம் மூடல்.மேலும் 2 காவலர்களுக்கு இன்றும் கொரோனா தொற்று !!!

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன் 30 காவலர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில்...

Right Menu Icon