தமிழகத்தில் கொரொனா தொற்று பெருமளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர்களுக்கும் பிரபலங்களுக்கும் தொற்றுப் உறுதியாகி வரும் நிலையில், திருப்பதியில் உள்ள ஒரு அர்ச்சகருக்கு கொரொனா தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எனவே திருப்பதியில் அர்ச்சகர்கள் பாதுகாவலர்கள் உள்ளிட்ட160 பேருக்கு மேல் கொரொனாவால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் கொரொனா பாதிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.