பா.ஜ.க.வை எதிர்த்ததால் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்: அபிஜீத் தீப்கே
பாஜகவை தீவிரமாக எதிர்த்த ஸ்டாலின், பினராயி, மம்தா ஆகியோர் அடுத்துடுத்து தோற்கடிக்கப்பட்டுள்ளனர்; பாஜகவை எதிர்த்தவர்கள் அடுத்துடுத்து தோற்கடிக்கப்பட்டது எதேச்சையானது அல்ல பலம் வாய்ந்த மாநில கட்சிகளை அடுத்துடுத்து தோற்கடிப்பதே பாஜகவின் திட்டமாக இருந்தது.
எஸ்.இ.ஆர். விவகாரம் தொடர்பாக கரப்பான் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு
📱 Share on WhatsApp 𝕏 Share on X




