--- --:--:-- --

ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் அளித்திடுங்கள்

images - 2026-09-24T194302.108

சென்னை காவல்துறை தற்போது விசாரித்து வரும் முக்கியமான போக்சோ வழக்கில், சிறுமி ஒருவரின் புகைப்படம் மற்றும் காணொளி பகிரப்படுவது போக்சோ சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகும்; இது தொடர்பான தகவல்களை பொதுவெளியில் பகிர வேண்டாம்.

 

 

இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை எங்களிடம் சமர்ப்பித்திடுங்கள் – சென்னை காவல்துறை

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon