சாந்தி – ஜான் பாண்டியன் சந்திப்பிற்குப் பிறகே விவரம் தெரியும்
சாந்தியும் ஜான் பாண்டியனும் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துப் பேசும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்தச் சந்திப்பிற்குப் பிறகே தொழிலதிபர் ஜெம் வீரமணி பற்றிய விபரம் தனக்குத் தெரியவந்ததாகவும் காங்கிரஸ் பிரபல நிர்வாகி ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே தான் காவல்துறையிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்ததாக அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




