--- --:--:-- --

கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்த பின்னோக்கி நடந்து சோழன் உலகசதனை முயற்சியில் ராணுவ வீரர்!

கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்த பின்னோக்கி நடந்து சோழன் உலகசதனை முயற்சியில் ராணுவ வீரர்!

கொரானா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், உலக கின்னஸ் சா|தனை முயற்சியாகவும் ஆயிரம் கிலோமீட்டர் பின்னோக்கி நடக்கும் நிகழ்ச்சி. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து கொரானா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், கின்னஸ் ரெக்கார்டு சாதனை முயற்சியாகவும் 10 நாட்களில் சுமார் 1000 கிலோ மீட்டர் பின்னோக்கி நடப்பதற்கு இன்று சோழன் உலகசதனை படைக்க முயற்சி மேற்கொண்டார்.

Cholan is a soldier in the Chola World War II effort to raise awareness for the Korana

சிவகங்கை மாவட்ட எல்லைக்குள், அனைத்து கிராமங்களுக்கு செல்லும் விதமாகவும், நாளொன்றுக்கு 100 கிலோ மீட்டர் பின்னோக்கி நடக்கும் விதமாகவும் திட்டமிடப்பட்டுள்ள இந்த சாதனை முயற்சியை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon