--- --:--:-- --

இஸ்ரோ-இந்திய தொழில்துறை கூட்டணி புதிய வலு சேர்க்கிறது – பிரதமர் மோடி பாராட்டு

10

GSLV-F17 வெற்றி, விண்வெளியில் இந்தியாவின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் குறித்து பிரதமர் பெருமிதம். இந்திய விண்வெளித்துறையின் திறனை பிரதிபலிக்கிறது. இஸ்ரோ-இந்திய தொழில்துறை கூட்டணி புதிய வலு சேர்க்கிறது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon