வளைகுடாவில் இருந்து திரும்பி வந்த பயணிகளால் கேரளாவில் கொரொனா பாதிப்புகள் திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று மட்டும் 26 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது. மார்ச் இறுதிக்கு பின் இதுவே அதிகபட்ச ஆகும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த 26 பேரில் 8 பேர் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் என்றும் மற்றவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக-கேரள எல்லையில் தடுத்து நிறுத்த பட்டவர்களை கேரள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் குழு ஒன்று நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் :
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றார் பிரதமர் மோடி..!
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
ஜெகன்மூர்த்திக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு - அரசாணை வெளியீடு