வவ்வால்களின் மீது கொரோனா ஆய்வு நடத்தி வரும் சீனா

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவின் யுவான் வைரஸ் ஆராய்ச்சி மையத்தினர் குகைகளில் வவ்வால்களில் வைரஸ் செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக டெய்லி மெயில் என்கிற நாளேடு தெரிவித்துள்ளது. வைரஸ் ஆராய்ச்சி மையத்தினர் பூமியில் இருந்து 1000 மைல் தொலைவிற்கு அப்பால் யூனியனில் உள்ள குகைகளில் வவ்வால்கள் மீதான ஆராய்ச்சியை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

 

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அமெரிக்க அரசு 28 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. வௌவால் வைரஸ்களில் இருந்து தோன்றியிருக்கலாம் என கூறப்படும் நிலையில் இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

 

ஷ்நோ ஸ்பிரேயர் எனப்படும் கிருமி நாசினி தெளித்து வாகனங்கள் சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கி வைக்கப்பட்டன. கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்-நிசான் சார்பில் 37 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆர்எஸ்எஸ் வாகனங்கள் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இந்த வாகனங்களில் 20 முதல் 50 மீட்டர் தூரம் கிருமி நாசினி தெளித்து காற்றில் பரவியிருக்கும் வைரஸ்களை துல்லியமாக அழிக்கும் திறன் உடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply