பீலா ராஜேஷ் போல பேசி அசத்தும் சேலம் மாவட்ட சிறுமி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுவது போன்று சேலத்தை சேர்ந்த சிறுமி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகானந்த ஸ்ரீ எனும் சிறுமி பிலால்ஸ் மாதிரியான உடையணிந்து அவரது பாணியிலேயே கையில் காகிதம் ஒன்றை வைத்துக்கொண்டு கொரொனா தொடர்பான புள்ளிவிவரங்களை வாசித்துள்ளார்.


Leave a Reply