ஈஸ்டர் பண்டிகைக்காக கொரோனா வைரஸ் வடிவிலான சாக்லேட்டுகள்..!
ஈஸ்டர் பண்டிகையின் போது தயாரிக்கப்படும் ஈஸ்டர் முட்டை வடிவிலான சாக்லேட்டுகளுக்கு மாற்றாக பிரான்சில் பேக்கரி உரிமையாளர் ஒருவர் கொரொனா வடிவிலான சாக்லேட்டுகளை தயாரித்துள்ளார். கொரொனாவால் மன உளைச்சலுக்கு...






