பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என பெயர் சூட்டல்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனியார்மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கு கொரொனா குமாரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு கொரொனா குமாரி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. டெல்லி மண்டலத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த சசிகலா, அபி ரெட்டி கிராமத்தை சேர்ந்த ரமாதேவி ஆகியோர் பிரசவத்திற்காக பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

சசிகலாவுக்கு பிறந்த ஆண்குழந்தைக்கு கொரொனா குமார் என்றும் ரமாதேவி பிறந்த பெண் குழந்தைக்கு கொரொனா குமாரி என்றும் பெற்றோர்கள் பெயர் சூட்டினர்.

 

ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மதுக்கடைகளை திறக்கும் எண்ணம் இல்லை என்று கூறி மறக்க முடியாதவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க மருத்துவமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமரும் முதல்வரும் எடுக்கும் முடிவில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.


Leave a Reply