போலியான ஆவணம் : பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


போலியான ஆவணங்கள் மூலம் பராகுவே நாட்டுக்குள் ஒளிந்த பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ வீட்டு காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பிரசிலிய கால்பந்து வீரரான ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் போலியான கடவுச்சீட்டு மூலம் பராகுவே நாட்டிற்குள் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.

 

இதற்காக அவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னர் இருவரும் 61.6 மில்லியன் டாலர் மதிப்பில் ஜாமீன் கட்டியபின் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர்கள் இருவரும் தற்போது தங்கியிருக்கும் ஹோட்டலில் வீடுகளாக மாற்ற நீதிபதி உத்தரவிட்டார்.


Leave a Reply