டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் துளையிட்டு மது பாட்டில் திருடும் சிறுவன்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடி விற்பனை செய்த சிறுவன் காவல்துறையிடம் சிக்கினார். புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை திருடிய சிறுவனொருவன் விற்பனை செய்வதை அறிந்த காவல்துறையினர் அவனை பிடித்து அதேபோல செய்து காண்பிக்க செய்தனர். பின்னர் சிறுவனை அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply