சாலைகளில் திரிந்த இளைஞருக்கு போலீசார் கொடுத்த தண்டனை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


144 தடை உத்தரவை மீறி சாலைகளில் திரிந்த இளைஞர்களை பிடித்த போலீசார் அவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருசக்கர வாகனத்தில் இருவர் இருவராக தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 25 நபர்களை பிடித்து செஞ்சி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மதுசூதனன் மற்றும் ஆய்வாளர் துரைராஜ் ஆகியோர் உடற்பயிற்சி எடுக்க சொல்லியும் தவளை போல நடக்கவும் உத்தரவிட்டனர்.

 

இனியும் வேண்டும் என்று சுற்றித் திரிந்தாள் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினர்.


Leave a Reply