சொந்த செலவில் கிருமி நாசினி தயாரித்து ஊராட்சிக்கு வழங்கும் தொழிலதிபர்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


கொரொனாவை தடுக்கும் வகையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கிருமிநாசினி தயாரித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கி வருகிறார்.வேங்கை வாசலில் கிருமிநாசினி தயாரிக்கும் இயந்திர தொழிற்சாலை நடத்தி வருபவர் ஜெய் ஆனந்த்.

 

இவர்கள் தடுப்பு நடவடிக்கையாக தினந்தோறும் 30 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினி தனது சொந்த செலவில் தயாரித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். இவரது செயலுக்கு அந்த பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply