கலர் கலர் பொடியால் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்!

நாடு முழுவதும் கோலி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். வடமாநிலங்களில் கோலி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும் நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜேசியிலுள்ள மகாகாளேஸ்வரர் கோவில் சிவ லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.

 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வாத்தியங்களிலும் வண்ணப் பொடிகளை பூசி எப்படி நடனமாடியும் மக்கள் மகிழ்ந்தனர்.

 

இதேபோல் மதுரையிலும் ஏராளமாகக் ஏராளமான மக்கள் ஒன்றுதிரண்டு கோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


Leave a Reply