--- --:--:-- --

அயன் பட பாணியில் வயிற்றில் வைத்து போதைப்பொருள் கடத்தல்

12

கர்நாடகாவில் அயன் பட பாணியில் வயிற்றுக்குள் வைத்து ஒரு கிலோ 385 கிராம் அளவிலான கொக்கைன் போதை பொருளை கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் .

 

அப்போது கௌதமாலா நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த பெண் 180 கேப்சூல்களை விழுங்கி வயிற்றுக்குள் ஒரு சிறிய ட்யூப் போன்ற அமைப்பிற்குள் அவற்றை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்புடன் பெண்ணின் வயிற்றில் இருந்த அனைத்து கேப்சூல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon