டைட்டானிக் கப்பல் கேப்டன் பேசுவது போல ஹர்ஷ் வர்தன் பேசுகிறார்

கொரோனா வைரஸ் குறித்த சுகாதாரத் துறை அமைச்சரின் உறுதிமொழி மூழ்கும் டைட்டானிக் கப்பலின் கேப்டன் கூறுவதைப் போல் உள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டைட்டானிக் திரைப்படத்தில் கப்பல் மூழ்கி கொண்டிருக்கும் நிலையில் பயணிகள் அச்சப்பட வேண்டாம் கப்பல் மூழ்காது என கேப்டன் தைரியமூட்டும்வதை ஒப்பிட்டு டுவிட்டரில் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

 

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply