திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்த டாக்டர்கள் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
வேதியியலுக்கான நோபல் பரிசு..மூவருக்கு பகிர்ந்தளிப்பு..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
வினேஷ் போகத்துக்கு இனி அழிவுதான்..கொக்கரித்த பாஜக..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
நண்பருடன் சேர்ந்து துடிக்க துடிக்க அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி..!