போராட்டக்காரர்களுக்கு பதில் கொடுக்க வக்கில்ல: குஷ்பூ

அமைதிப்பூங்காவாக உள்ள இந்திய நாட்டை பாஜக திசைத் திருப்புவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜாதி, மத பேதமற்றது இந்தியா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

போராட்டக்காரர்களுக்கு பதில் தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பதில் கொடுப்பதற்கு வக்கில்லை என சரமாரியாக பேசியுள்ளார் நடிகை குஷ்பூ.


Leave a Reply