நெடுஞ்சாலையை சிறுத்தை கடக்கும் சிசிடிவி காட்சிகள்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை ஒன்று நெடுஞ்சாலையில் கடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தை ஊருக்குள் புகுந்து சாலையை கடந்து...





