சரிந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று 106.76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.66 ஆக குறைந்துள்ளது.நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தினால் இவ்வாறு தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது எனக் கருதப்படுகிறது.தற்போது மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது, நீர்வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக உள்ளது.


Leave a Reply