விவசாய கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரை சரிந்து விழுந்தது

சேலம் மாவட்டம் தலைவாசலில் நாளை முதல் விவசாயக் கண்காட்சி பூங்கா நடைபெறுகிறது.விவசாய கண்காட்சிக்காக அங்கு பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு 8 கடைகளில் மேற்கூரைகளில் சரிந்து விழுந்தது.

 

நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய கண்காட்சியை திறந்து வைக்கும் நிலையில் இன்று கடைகளின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது.


Leave a Reply