குழந்தைகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

பெற்றோர் கவனத்துடன் இருப்பதன் மூலம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதை தடுக்க முடியும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் கல்லூரியில் நடந்த திருவள்ளுவர் தின விழா மற்றும் 2020 மரக்கன்றுகள் நடும் விழாவில் நடிகர் விவேக் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மரங்கள் நடுவதில் இந்தியா பின்தங்கி உள்ளதாக தெரிவித்தார்.


Leave a Reply