--- --:--:-- --

Month: January 2020

கிரிக்கெட்டில் மிரட்டும் 4 வயது சிறுவன்!

நான்கு வயதே நிரம்பிய சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார். வெறித்தனமான ரசிகராக மட்டும் இல்லாமல் களத்தில் இறங்கி சாதனை...

சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நடிகை கைது

அன்லிமிட்டட் நாஷா, பர்வீன் பாபி, தி வேர்ல்டு ஆஃப் ஃபேஷன் ஆகிய இந்தி திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் அம்ரிதா தனோவா. தற்போது பட வாய்ப்புகள் எதுவும்...

ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இடம் பெற்ற ஒத்த செருப்பு படம் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை

தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்த பார்த்திபன் இயக்கத்தில் உருவான ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெறவில்லை. தனி ஒரு மனிதனாக ஒரு முழு திரைப்படத்தையும்...

அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.   இளைஞர்களின் ஆரோக்கியம்...

மூத்த செய்தியாளர் அன்பழகன் கைது விவகாரம் : புத்தக கண்காட்சி நடத்தும் அமைப்பில் வெடித்தது மோதல்!!

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் மூத்த செய்தியாளரும் புத்தக வெளியீட்டாளருமான அன்பழகன், அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்த புத்தகம் விற்பனை செய்ததால் அவர் அமைத்திருந்த...

போதை மாத்திரை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள்

சென்னையில் போதை மாத்திரை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 9 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ராகேஷ் என்ற ஐ‌டி நிறுவன ஊழியரை கடந்த பத்தாம்...

பொங்கல் பரிசு தொகுப்பு : 21-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!!

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 21-ந் தேதி வரை வழங்கப்படும் என கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தைப்பொங்கலை...

சபரிமலை வழக்கில் விசாரணை, விவாதங்கள் கிடையாது.! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது விசாரணை, விவாதம் நடத்தப்படாது என்றும், 5 நீதிபதிகள் அமர்வு எழுப்பிய கேள்விகள்...

சோனியா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் : மம்தா, கெஜ்ரிவால், மாயாவதியுடன் சிவசேனாவும் புறக்கணிப்பு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மம்தா , மாயாவதி, கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்கப் போவதில்லை என...

தொருவளூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது

இராமநாதபுரம் அருகே தொருவளூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர்...

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.ஐ.வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!!

கன்னியாகுமரி அருகே பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.  ...

ஆடு மேய்த்தவர் முதலிடம் பிடித்தது எப்படி..? டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடா..? 35 பேரிடம் நேரில் விசாரணை!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு மையங்களில் மட்டும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் தேர்வானது எப்படி? ஆடு மேய்த்தவர் முதலிடம் பெற்றது எப்படி? முறைகேடு நடைபெற்றதா?...

அரசின் ஊழலை சுட்டிக்காட்டி புத்தகம் வெளியிட்டால் குத்தமா..? மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு குவியும் கண்டனங்கள்!!

சென்னை புத்தகக் கண்காட்சியில், அதிமுக அரசின் ஊழல் குறித்த புத்தகங்களுடன் ஸ்டால் அமைத்திருந்த மூத்த பத்திரிகையாளர் அன்பழகனை கைது செய்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அவரை உடனே...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் – தூக்கு போட்டு தற்கொலை

திருப்பத்தூர் அருகே ஐந்து வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன் ஒருவன் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.   காக்கங்கரை அடுத்த நத்தம்...

இதுவரை 95% அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் காமராஜ்

தமிழ்நாட்டில் சுமார் 95 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருக்கிறார். இதுவரை ஒரு கோடியே 89 லட்சத்து 70...

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு லட்சக்கணக்கானோர் பயணம்!

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சுமார் 4 லட்சம் பேர் அரசு பேருந்துகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகிறார்கள்.   பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு...

போலீஸை தாக்கிய இளைஞர் – கண்ணீர் மல்க வருத்தம் தெரிவிக்கும் வீடியோ

ராமநாதபுரம் அருகே காவலர் மீது தாக்குதல் நடத்தி கைதானவர் காவலர்களிடம் அனைவரும் நண்பர்களாக பழகி மரியாதை செலுத்துங்கள் என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். உச்சிப்புளி பேருந்து நிலையம்...

மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் பொய்வழக்கில் கைது- முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர்அலி காவல்துறைக்கு கண்டனம்…

மூத்த பத்திரிகையாளரும் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தை நடத்தி வருபவருமான வி அன்பழகன் சென்னை புத்தகக் காட்சியில் அவரது பதிப்பகத்தின் அரங்கை உரிய பணம் செலுத்தி...

ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்

டெல்லி ஜேஎன்‌யு மாணவர்களின் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அண்மையில் தாக்குதல்...

சபரிமலை விவகாரம்: 56 சீராய்வு மனுக்கள் மீது இன்று முதல் விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்பு சாசன அமர்வு இன்று முதல்...

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசிக்கும் எதிர்க்கட்சிகள்!

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்...

பொங்கலையொட்டி சென்னை மெட்ரோவில் 50% கட்டண சலுகை..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னையில் மெட்ரோ ரயில் பயண கட்டத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்படும் என்று...

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்! – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி நாடெங்கும் நேற்று தேசிய இளைஞர் தினம்...

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திருமாவளவனுடன் சி.வி விக்னேஸ்வரன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வடக்கு...

Right Menu Icon