அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச பாடத்திட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இன்னும் 2 மாதத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்றார்.


Leave a Reply