காவல் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் – போலீசார் வழக்குப்பதிவு
வாட்ஸ்அப் குழுக்களில் பொய்யான மற்றும் அவதூறு செய்திகள் பரப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
செய்தியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கோயம்பேடு காவல் ஆய்வாளரிடம் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறி, வாட்ஸ்அப் குழுக்களில் பொய்யான மற்றும் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




