சேலத்தில் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் சென்ற பாஜகவினர் கைது
சேலம் செவ்வாய்பேட்டையில் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் பேரணி நடத்திய பாஜகவினர் இன்று கைது செய்யப்பட்டனர்.சேலத்தில் இன்று ராமர் ,சீதை படங்களுடன் உரிய அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
அந்த காரணத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது, சேலம் செவ்வாய்பேட்டையில் அதிக அளவில் வட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




