பெரியார் பற்றிய ரஜினிகாந்தின் கருத்து கண்டனத்துக்குரியது-டிடிவி தினகரன்

சேலம்:தந்தை பெரியார் பற்றி ரஜினிகாந்த் கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது,பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல அவர் ஒரு பேரியக்கம் என்றும்,ஒரு கருத்தை முன்வைக்கும் முன்னால் பலமுறை யோசித்து பேச வேண்டும் என்றும்,அவருடன் இருக்கும் தமிழருவி மணியன் போன்றோர் இடம் கேட்டு பேச வேண்டும் என்றும் கூறினார்.

 

அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று சேலத்தில் பத்திரிக்கை கலந்துரையாடலின்போது டிடிவி தினகரன் இவ்வாறு கூறினார்.


Leave a Reply