சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலையில் ராம்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனரை மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்த நிலையில் அவரை ஆட்டோவில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட ராம்குமார் கோவளத்தில் உள்ள கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுவரை 5 பேரை கைது செய்துள்ள போலீசார் முக்கிய குற்றவாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர். இந்தநிலையில் ராம்குமாரை ஆட்டோவில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை