கால்நடைகளின் உடலில் ’ரேடியம் ஒளி நாடா’ – சாலை விபத்தில் உயிரிழப்பை தவிர்க்க ஹரியானா புதிய முயற்சி

ஹரியானாவில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள் விபத்தில் உயிர் இழப்பதை தடுக்க ரேடியம் ஒளிநாடா அணிவிக்கப்பட்டுள்ளது. பன்சகுளா என்ற பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் பசு, எருமை, காளை, நாய், பூனை உள்ளிட்ட கால்நடைகளின் மீது ரேடியம் ஒளிரும் நாடார்களை அணிவித்துள்ளனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இந்த ஒளி தெரியும் என்பதால் விபத்துகளை தவிர்க்க முடியும் என தொண்டு நிறுவனத்தினர் கூறினார்.


Leave a Reply