தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் சிஏஏவுக்கு கோலம் மூலம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பெண்கள் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பெங்களூருவில் மகளிர் காங்கிரசால் NO CAA, NO NRC என்ற வாசகங்களை வரைந்து இருந்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


Leave a Reply